Fitness Secrets சொல்லும் அப்பா - மகன் காம்போ! | Rajendra Mani | GYM Workout

2020-11-06 18

அப்பா, நான்கு முறை மிஸ்டர் வேர்ல்டு பட்டங்களையும், 4 முறை மிஸ்டர் ஏசியா பட்டத்தையும், 14 முறை மிஸ்டர் இந்தியா பட்டத்தையும் வென்றவர்.மகன், இதுவரை 2 மிஸ்டர் வேர்ல்டு பட்டங்களையும், ஒரு மிஸ்டர் ஏசியா பட்டத்தையும் வென்றுள்ளார்.உலக பாடி பில்டிங் சரித்திரத்திலேயே முதல் முறையாக அப்பா, மகன் இருவரும் வெற்றி வாகை சூடி சூடியுள்ளனர். #Fitness #GymWorkout #Gym #BodyBuilding

Reporter - க.ர.பிரசன்ன அரவிந்த்
Video - வி.சதிஷ்குமார்


Rajendran Mani is an Indian bodybuilder and has worked in the Indian Air Force from Tamil Nadu, Chennai. He won the title 'Mr. World' four times, 'Mr. Asia' four times and also won the title 'Mr. India' fourteen times in his lifetime. As of now, Rajendran Mani's son Benjamin Jerold has won the title 'Mr. World' two times, 'Mr.Asia' one time. For the first time in the history of bodybuilding, father and son duo have achieved.

Videos similaires